ஆப்பிள் நிறுவனத்தின் புதிதாக வடிவமைப்பு நிலையிலுள்ள ஐபோன் 6 ஆனது 2014ல் வெளிவருகிரதாம், அதுவும் மிகப்பெரிய திரையுடன்.
இந்த தகவலை டிஜிடைம்ஸ் என்ற நாளேடு வெளியிட்டுள்ளது.
அந்த நாளேட்டின் தகவல்களின்படி, 2013ல் வெளியிடுவதற்காக 3 வெவ்வேறு ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருவதாகவும், 2014ன் ஆரம்பத்தில் ஐபோனின் புதிய போன் வெளியிடப்படுமாம்.
இதன் திரையளவு 4.8 அங்குலங்கள் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பெரிய ஐபோனானது 12
மெகாபிக்ஸல்கள் அளவிலும் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெரிய போனான ஐபோன் 6க்கான நுட்பக்கூறுகள்:
4.8 அங்குல திரை,
12 எம்பி சூப்பர் HD தரமுள்ள கேமரா,
சிறப்பான பேட்டரி,
IGZO ரெட்டினா திரை,
128 ஜிபி நினைவகம்,
6 முதல் 8 வண்ணங்கள்,
A7 குவாட்-கோர் ப்ராசெசர்,

Comments
Post a Comment