இன்று வெளியான சாம்சங் கேலக்ஸி ‘கிராண்ட்’ தொழிநுட்ப கூறுகள்!!!

Samsung Phone
சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ‘கிராண்டை’ இன்று மதியம் சரியாக 12:00 மணிக்கு வெளியிட்டது.
 இன்றுமுதலே இந்தியாவின் மொபைல் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறதாம். இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் நிறுவனமே வெளியிட்டுள்ளது.
மதியம் இந்த  கேலக்ஸி ‘கிராண்ட்’ போன் வெளியானதை சாம்சங்கின் இந்தியாவுக்கான இணையதளம் உறுதிசெய்துள்ளது.

 இந்த புதிய ஸ்மார்ட் போனுக்கான இந்திய விலையானது ரூ.21,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அதற்கான நுட்பக்கூறுகள் பின்வருமாறு,

திரை : 5 அங்குல LCD தொடுதிரை மற்றும் 480 x 800 பிக்சல்கள்,
டூயல் சிம் : உண்டு,

ப்ராசெசர் : 1.2 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,

இயங்குதளம் : ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்,

கேமரா : 8 எம்பி ரியர், 2 எம்பி ஃப்ரண்ட் கேமரா,

நினைவகம் : 8 ஜிபி உள்நினைவகம்,

இணைப்புக்கு : Wi-Fi, ப்ளுடூத், USB மற்றும் DLNA,
விலை : ரூ.21,500
இன்று வெளியான சாம்சங் கேலக்ஸி ‘கிராண்ட்’ தொழிநுட்ப கூறுகள்!!!
சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ‘கிராண்டை’ இன்று மதியம் சரியாக 12:00 மணிக்கு வெளியிட்டது. இன்றுமுதலே இந்தியாவின் மொபைல் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறதாம். இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் நிறுவனமே வெளியிட்டுள்ளது.
மதியம் இந்த  கேலக்ஸி ‘கிராண்ட்’ போன் வெளியானதை சாம்சங்கின் இந்தியாவுக்கான இணையதளம் உறுதிசெய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போனுக்கான இந்திய விலையானது ரூ.21,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments