வயர் இணைப்பு எதுவும்இன்றி இனணப்பை தரும் புளுடூத் தொழில் ஙட்பம்,எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
அதுதான் உண்மை என அடித்துக்கூறுகின்றார்.புளுடூத் எஸ்.ஜ.ஜி.(Special
interest Group)குழுமத்தின் செயல் இயக்குனர் போலவே இந்தக் குழுமத்தின்,புளுடூத்தொழில்ஙட்பத்தில் இயங்கும் சாதனங்களை தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது,பைல்/டிஜிடல் தகவல் பரிமாற்றதிற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம் பயன்படுத்தினோம்.பின்னர்,இதில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது.தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல்,பாஸ்வேட் அமைத்து இயக்குவதில் பிரச்சினை,திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற ஒடனடியாக தீா்க்க இயலாத சிக்கல்களிம் இருந்தன.இவை அனைத்தும் புளுடூத் தொழில் ஙட்பம் தீர்த்துவிட்டது.சரி,எப்படி என்னென்ன வகையில் இது முந்தைய தொழில் ஙட்பத்தை காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் ஙட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது.புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு3,கூடுதல் சற்று வேகத்தில் டேட்டாவைக் கடத்தியது.பதிப்பு 2.1 ன் வேகம் 2 mbps ஆக இருந்தது.பதிப்பு 3ன் வேகம் 26mbps ஆக உள்ளது.இது வீடியோ ஸ்ரிமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத்4 இதனை காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும்.ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகம் கூடுதலாக இருக்கும்.அதிக நாட்கள் மின் திறன் தரும் படறிரியுடன் இயங்கும் திறன் கெண்டதாக இருக்கும்.
அடுத்ததாக என.எப்.சி.எனப்படும் அண்மைக்கால தகவல் பரிமாற்றம்(Near field communication)திறன் கொண்ட சிப்களின் செயற்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு4 மிகவும் பயன்படும்.புளுடூத்4 இந்தத் தொழில் ஙட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல் பறிமாற்றிக் கொள்ள முடியும்.லெப்டொப் மொபைல் போன் மற்றும் ரெவுட்டர் போன்ற சாதனங்களின் இனணப்பு,புளுடூத் 4 மூலம் அதிகத்திறன் கொண்டதாக அமையும்.இந்தத் தொழில் ஙட்பதிற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும்,புளுடூத் பதிப்பு 2மற்றும் 3ஆகியவற்றையும் கையாளும்.
இந்தப் புதிய தொழில் ஙட்பத்திற்கு Bluetooth smart Ready எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/pages/smartlogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகலாம்.
நன்றி>>>>>Metro News
Comments
Post a Comment