விண்டோஸ் 8 இயக்க என்னதேவை?



விண்டோஸ் இயக்க எத்தகைய ஹாட்வேர் அமைந்த கணனி தேவையாய் இருக்கும்?

இந்தக் கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும்.இதற்கான பதில் மிகவும் எளியது.

விண்டோஸ் 7 சிஸ்டம்
இயங்கும் அனைத்து பேசனல் கம்பியுட்டர்களிலும்
விண்டோஸ் 8 இயங்கும்.
கீழ் காணும் ஹாட்வேர் தேவைகளை இதற்கெனப் படடியலிடலாம்.


ü  ப்ரொசசரின் இயக்க வேகம் 1GHz/அல்லது அதற்கு மேலாக
ü  கம்பியுட்டர் 32 Bit  எனில்,ரோம் மெமரி 1GB.64Bit எனில் ரொம் மெமரி 2GBகுறைந்தது இருக்க வேண்டும்.

ü  எபபோதும் தேவையான காலி டிஸ்க் இடம்,32 Bit எனில் 16GB.64 Bit எனில் 20 GB.

ü  டைரக்ட் எக்ஸ் 9கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும்.அல்லது இமனை காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளை பயன்படுத்த ,சில கூடுதல் ஹாட்வேர் தேவைகள் அவசியம்.

அவை, Snap feature பயன்படுத்த வேண்டும்.எனில் உங்கள் கம்பியுட்டரின் ரெசல்யுசன் குறைந்தது பட்சம் 1366-768என இருக்க வேண்டும்.

நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதற்காக இருந்தால் ,மல்டிடச் ஏற்கக்கூடிய லப்டொப்,டேப்லெட்/டிஸ்பிளே திரைகொண்ட மொனிட்டர் இருக்க வேண்டும்.விண்டோஸ் 8 சிஸ்டம்,ஒரெ நேரத்தில் 5 டச் பொயிண்களை இயக்கும் திறன் கொண்டது.

என்பதினை கருத்தில் கொள்ள வேண்டும். விண்டொஸ் ஸ்டொர் பயன்படுத்த கட்டாயம் internet இனைப்ப்ல் இருக்க வேண்டும்.
 



Comments