Wikipedia வின் ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ் ஆகும். இந்த இணையத்தளத்தில் 3,850,000ஆக்கங்களை கொண்டது. இந்த Wikipedia இணையத்தளத்தின் ஆங்கிலச் சேவை நிறுத்தப்படுமானால் 25 மில்லியன் பாவனையாளரகள் பாதிக்கப்படுவார்கள்.
Face Book நிறுவனத்தின் ஸ்தாபகர்
மார்க் சுக்கர் பேக்கின் பல பேரின் கணிப்பின் படி $28 பில்லியன் சொத்து $100பில்லியன் பெறப்படுமாயின் அதில் 28% பேர்கின்க்குவாகும்.உலக பணக்காரா் பட்யலில் இவர் 9ம் இடம் சுக்கர் பேக்கின் சம்பளம் $1.5மில்லியன் ஆகும்.ஸ்டிவ் ஜொப்ஸின் apple நிவனத்தின் ஊதியம் $1 ஆகும்.உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம் அமைந்துள்ள நாடு மெக்சிகோவாகும்.இது1000m நீளமானதாகும்.உயரம் 400mக்கு அதிகமான இப்பாலம் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.இது பல மில்லியன் பவுன் செலவில் உருவாக்கபட்டது.இதன் பரப்பு பரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் பாப்படன் பொருந்துகின்றது.இதை உருவாக்க 4 ஆண்டுகள் எடுத்தது.இது மெக்சிகோவின் ஆழமான இடுக்கு வழியே ஊடுறுத்து செல்கின்றது.
Google நிறுவனம் 2004ம் ஆண்டு பங்குச் சந்தையில் ஙழைந்தது.இதன் ஆரம்ப முதற்கட்ட பொது வழங்கலின் போது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டியது.இதுவே இணைய நிறுவனமொன்று திரட்டிக் கொண்ட மிகப் பெரிய தொகையாக இருந்து வருகின்றது.
13.02.2012 அன்று இந்தியாவின் மைக்ரோசொப்ட் ஸ்டோர் தளத்தினை சீனாவின் Evill Shadow Group ஹேக் செய்துள்ளது.
ஸ்டிவ் போர்மர் என்று அழைக்கப்படுபவர் Microsoft நிறுவனத்தின் பிரதம நிரைவேற்று அதிகாரியாக இருந்தார்.இவருடைய சொத்தின் பெருமதி $14.5 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
கையடக்க தொலை பேசியின் தந்தை மாட்டின் ஹோவர் ஆகும்.
Malware எனப்படும் Computer virus ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.(26/Apr/2012)
Comments
Post a Comment