மறைந்த அப்பிள் தலைவர் கனவு நனவானது

மறைந்த அப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ்,தான் வாழும் காலத்தில் அப்பிள் சாதனங்களின் ஒருங்கினணந்த வசதிகளுடன் கொண்ட ஐ-கார் ஒன்றை வடிவமைக்க விரும்பினார்.

அவரது கனவை நனவாக்கும் முயற்சியாக ”ஐ-மூவ்”என்ற புதிய கொன்சப்ட் காரை இத்தாலிய வடிவமைப்பாளர் லிவிய டூடோரன்
உருவாக்கியள்ளார்.இது,சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத கார் ஆகும்.
அப்பிள் சாதனங்கள் மூலம் ஒங்சிணைந்த வசதிகளை பெறும் வகையில் ஐ-மூவ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார முழுவதும் ஒளிஊடுருவும் வகையில் பெறும்பாலான பகுதிகளை கண்ணாடி ஆக்கிரமித்துள்ளது.
மேலும் காரின் மேற்கூறையில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் மூலம் சூரிய சக்தி மின்சாரத்தை பெற முடியும்.3பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்தக் காரில் பொருட்கள் எடுத்துச்செல்வதற்கு போதுமான வசதியுண்டு.

வாடிக்கையாளர் விருப்பத்திற்கு தக்கவாறு இநுதக் காரில் ஏராளமான வசதிகளை பெறுவதோடு கஸ்டமைஸ் செய்து வாங்கிக் கொள்ளலாம் எனறும் லிவியு டூடோரன் தெரிவித்துள்ளார்.

ஸடிவ் ஜொப்ஸின் கனவை நெனவாக்கும் வடிவமைப்பு கொண்ட கார்கள் வரும் 2020ஆம் ஆண்டு முதல் மார்க்கெட்டிற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















Comments