வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச் சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்து வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி!எந்த
நிலையின் போதும் மாறா
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்
தமிழும் சுவையும் போல
கவியும் இசையும் போல
குழந்தை செல்வத்தடன்
வாழ வாழ்த்துகின்றேன்.
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
புவாய் பொழிய
ஒருங்கே வாழ்த்த
இறையருள் ஆசியுடன்
உங்கள் திருமண வாழ்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்.
Our wishes for Your Maridje life

Comments
Post a Comment