குறுந்தகவல்கள்











முதன் முதலில் Computer Virusஐ கண்டுபிடித்தவர்கள் அம்ஜத் ஆல்வி,பாஸித் ஆல்வி என்பவர்களாகும்.அந்த வைரசின் பெயர் Brain Virus ஆகும்.இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்தவர்கள்.
USBயின் விரிவாக்கம் Universal Serial Bus ஆகும்.இது 1996ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.


சட்லைட் கமராவின் பிக்ஸல் அளவு 121 மில்லியன் மெகா பிக்ஸல் ஆகும்.

ஆரம்ப காலத்தில் காணப்பட்ட மொனிட்டரின் பெயர் MONOCHROME MONITER ஆகும்.இது 12“ ஆகும்.இது Black and White  மொனிட்டர் ஆகும்.மொனிட்டரின் நியம அளவு 14“ஆகும்.
Processor “சிலிக்கன் சிப்“இனால் ஆனது.

ASCII என்பதன் விரிவாக்கம் American Standard Code for Information Inter Change ஆகும்.

MicroSoft நிறுவனம் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.Apple நிறுவனம் 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.Microsoftயின் Microsoft Dos (OS)1982ம் ஆண்டு உருவாக்கபட்டது.



Comments