நாளுக்கு நாள்
விஞ்ஞானிகள் புதுப்புது கண்டு பிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது.தற்போது
உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.தகவல்
தொடர்பு,பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது.இதில் செல்போனை ரீசார்ச் செய்ய
இந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம்,ஒன்லைனிலும் ரீசார்ச் செய்யலாம். ஆனால் செல்போன்
பற்றரி தீர்ந்து விட்டால் அதை சார்ச் செய்ய எங்காவது மின்சார சுவிச்சை தான் தேடிப்
போக வேண்டும்.இனி இந்த சிரமம் வேண்டாம்.ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும்.தானாக பற்றி
சால்ச் ஆகிவிடும்.
லண்டனைச் சேர்ந்த
பப்பல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு எஸ்.எம்.எஸ் உடனே சூரிய
ஒளி மூலம் செல்போன் பற்றரி சார்ச் ஆகிவிடும் மின்சாரமில்லாத ஆபிரிக்க,ஆசிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதற் கட்டமாக
ஆபிரிக்காவில் உள்ள உகண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக அங்கு
சூரிய ஒளி மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும்
உடனே சார்ச் ஆகும்.வகையில் நவீன தொழில்ஙட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இதற்காக
செல்போன் வைத்திரப்பவர்கள் தங்கள் இருப்பிடங்களில் டெவிஸ் கருவி பொருத்தியிருக்க வேண்டும்.அதன்
மூலம் சூரிய ஒளி மின்சார நிலையத்துடன் அனைப்பு ஏற்படுத்தப்பட்டு இது செயற்படுத்தப்படுகின்றது.
ஒரு போனில் பற்றரி
சார்ச் செய்ய 1மணி நேரம் ஆகும்.இதற்கான அதிக செலவு ஆகாது என்று பப்பல்லோ கிரிட் நிர்வாகி
டேனியல் பேக்கேரா தெரிவித்தார்.
உங்களுடைய இணையத்தளம் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDelete