காரியாலயங்களில் கம்பியுட்டரில் உங்கள் தரவுகளை பாதுகாக்க பராமரிப்பு மிக முக்கியமாகும்.நீங்கள் கம்யுட்டரை விட்டு வெளியே செல்லும் போது அதிலுள்ள தரவுகள் பிறர் வாசிப்பதை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும்.நீங்கள் கம்பியுட்டரை விட்டு விலகும் போது கம்பியுட்டர் திரையின்
இயக்கத்தை நிறுத்தி உங்கள் முக்கிய தரவுகளை பிறர் காரியங்களில் தலையிடும் கண்களிலிருந்து பாதுகாக்கின்றது திரை காப்புச் சாதனம்.இத்திரைக்காப்புச்சாதனம் 2பகுதிகளை கொண்டது.கம்பியுட்டருடன் இருக்கும் பகுதி B receiver ஆகும்.மற்றையது ஒரு ஙண்ணிய அலை பரப்புக்கருவி அதை உங்கள் சேர்ட் பையில் கொவ்விக் கொண்டு செல்லாம்.உங்கள் கந்தோர் தேவைக்கேற்ப கம்பியுட்டர் திரையை தன்னியக்கமாக பாதுகாப்பதற்கு கம்பியுட்டரில் இருந்த தொலை அலை பரப்பக் கருவியின் துாரத்தை நி்ர்ணயித்திக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.நீங்கள் திரும்பி வந்ததும் நீங்கள் அழைத்த நேரம் முடிவடைந்ததும் கம்பியுட்டர் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.கடவுச்சொல்லை உபயோகித்து கம்யுட்டரை மீண்டும் இயக்க வேண்டுய அவசியம் ஏற்படாது .நீங்கள் நெடுநேரம் வெளியே போகும் போது தொலை அலை பரப்பக் கருவி Sleep modeக்கு சென்ற விடுவதால் பற்றரி இறங்காது பாதுகாக்கின்றது.
Comments
Post a Comment