FAT 32 மற்றும் NTFS என்ற இரண்டும் விண்டோஸ் நிறுவுதல் மற்றும் பிரித்தலின் வகைகள் ஆகும் . NTFS பிரித்தல் என்பது FAT 32 பிரித்தலை விட பாதுகாப்பனதாக கருதப்படுகிறது . NTFS அதிகம் பயன்படுத்தப்படும் பிரித்தலாகவும் இருக்கிறது.
FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்ற
- உங்கள் கணினியில் command prompt க்கு செல்லவும் (START -->RUN -->டைப் CMD -->ENTER ) .
- பின்வருமாறு டைப் செய்யவும் ( CONVERT C:/FS:NTFS ) இங்கு C என்பது உங்களின் டிரைவ் . அடைப்புக்குள் உள்ளது மட்டும் டைப் செய்யவும்.
- உங்களுக்கான volume பெயரை டைப் செய்யவும் .
குறிப்பு : command prompt யில் குறிப்பிட்ட DRIVE ல் இருந்து உங்களின் கோப்புகளை இழக்காமல் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்றி தந்து விடும்
Comments
Post a Comment