எனது கணிணியில் பலமுறை வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.
முறை 1:
Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
முறை 3:
முறை 4:
முறை 5:
முறை 1:
Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
- Start, Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.
- அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்
- அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்
- அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.
- Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.
- REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f
முறை 3:
- Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
- [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000 - பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை ஒபென் பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்
முறை 4:
- Start, run ல் regedit என்று Type செய்யவும்
- அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.
முறை 5:
- Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்
- அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.
Comments
Post a Comment