சமூக வலைத்தளங்களின் வரிசையில் பல மில்லியன் கணக்கான பயனர்களைத் தன்னகத்தே கொண்டு இரண்டாவது இடத்தில் திகழும் டுவிட்டர் தளமானது Twitter Music எனும் சேவையை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக புதிய இணையத்தளத்தினை உருவாக்கியுள்ள டுவிட்டரானது ஏற்கணவே உள்ள பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொற்களை பயன்படுத்தி இத்தளத்தினுள் நுளைந்து பாடல்களைக் கேட்டு மகிழக்கூடிய வசதியை தந்துள்ளது.
இதற்காக புதிய இணையத்தளத்தினை உருவாக்கியுள்ள டுவிட்டரானது ஏற்கணவே உள்ள பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொற்களை பயன்படுத்தி இத்தளத்தினுள் நுளைந்து பாடல்களைக் கேட்டு மகிழக்கூடிய வசதியை தந்துள்ளது.
மேலும் இதற்கென விசேட அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதுடன், இச்சேவைக்கான பாடல்களை தற்போது iTunes, Spotify அல்லது Radio போன்றவற்றிலிருந்து டுவிட்டர் தளம் பயன்படுத்தி வருகின்றது.
Comments
Post a Comment