கணனி வைரஸ் ஒழிக!


தற்கால யுகத்தையே ஆட்டிப்படைக்கின்றது கணனி அப்படிப்பட்ட கணனியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதுதான் இந்த வைரஸ். பொதுவாக வைரஸ்கள் அனைத்தும் கணனிகளுக்கு செலவையே மிச்சப்படுத்துகின்றன. வைரஸ்களானது பொதுவாக கணனியின் வன்தட்டில்(HARD DISK) சேமித்துவைக்கப்பட்டுள்ள தரவுகளை அழித்தல் , மறைத்தல் , செயழிலக்கச்செய்தல் போன்ற பாரதூரமான விளைவயே மேற்கொள்கின்றன. வைரஸ்களானது மனிதனாலேயே உருவாக்கப்பட்டு மனிதனாலேயே பரப்பப்படுகின்றன. வைரஸ்களின் செயற்திறனை குன்றச்செய்வதற்காகவும் அவற்றை முற்றாக , பகுதியாக அழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் அண்டி வைரஸ் (Anti Virus) ஒவ்வொருவருடைய கணனியிலும் கட்டாயம்  நிருவப்படவேண்டிய மென்பொருளாகவே இவை காணப்படுகின்றன. அண்டி வைரஸ்ஸை கணனிகளிள் நிருவுவதன் மூலம் வைரஸ் யின் பாரதூரமான விளைவுகளிள் இருந்து சிறிதளவேணும் கணனியை பாதுகாக்க முடியும்.
இனி அண்டி வைரஸ்ஸின் வகைகளை நோக்குவோம் :
Avast , Avira , Norton , McAfee , ASC , Kaspersky , Defender போன்றன அண்டி வைரஸ்ஸிற்கு சில உதாரணங்களாகும். இவற்றில் அதிக பயன்பாட்டை கொண்டதும் வைரஸ்களிடமிருந்து கணனியை 100% பாதுகாக்கக்கூடிய சக்தியை கொண்டதாக காணப்படுகின்ற அண்டி வைரஸ் KASPERSKY INTERNET SECURITY ஆகும். இவ் அண்டி வைரஸ் ஆனது எவ்வித கட்டளையுமின்றி வைரஸ்களை சுயமாக கணனியை விட்டு நீக்கிவிடும். அதுமட்டுமன்றி இணையப்பாவனையின் போது இணையத்தளத்திலிருந்து வைரஸ்களை உங்கள் கணனிக்கு வரவிடாமல் தடுத்து முழுப்பதுகாப்பு அளிக்கும். உலகில் பெரும்பாலானோர் இவ் அண்டி வைர்ஸ்ஸையே தமது கணனிகளுக்கு நிறுவுகிறார்கள். நீங்களும் போலிகளை கண்டு ஏமாறாமல் இந்த அண்டி வைரஸ்ஸை சிறிது காலம் நிருவிப்பாருங்கள். வைரஸ்களிடமிருந்து உங்கள் கணனியை முழுமையாக பாதுகாத்திடுங்கள். உச்ச பயனை பெற்றிடுங்கள்.
மேலதிகத் தகவல் : இம் மென்பொருளானது KASPERSKY ZAO LAB நிறுவணத்தினால் தயாரிக்கப்பட்ட்தாகும். இந்நிறுவணத்தினால் இந்த மென்பொருள் இலவசமாக வி நியோகிக்கப்படுவதில்லை.இருப்பினும் இதன் TRIAL VERSION ஐ தரவிறக்கி இதன் சாவிக்கோப்பினை(KEY FILE) எமது KKYMirror இணையத்தளத்தில் இலவசமாக பெற்றிடுங்கள்.  
   

Comments