என்னடா இவன் Windows 8 உம் வந்துவிட்டது இப்ப போய் Xp பற்றிய டிப்ஸ் சொல்றானே என்று நினைக்கிறது விழங்குகிறது நீங்கள் நினைப்பது
செரிதான். என்னதான் இப்ப Windows 8 என்று வந்திருந்தாலும் இன்னும் Xp பாவிப்போர்கள் நம்மில் பலர் உள்ளனர் அவ்ர்கள்
இன்னும் Xp இனை விருமபுவதற்கு பல
காரனங்கள் சொள்ளலாம் அவர்கலுக்கு Xp நல்லா பரிட்சியம் ஆனதாக இருக்கும் அல்லது அவருடைய வேலைக்கு ஏட்ப அனைத்து
மென்பொருடகலையும் பதிந்து வேலை செய்வதற்கு அவருடைய கணினியின் Configurations போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
இப்படி பல காரனங்கள் சொல்ல்லாம் எல்லோரிடமும் Windows 7, Windows 8 இனை பதிந்து வேலை செய்வதற்கு
ஏறப கணிணி வாங்குவதற்கு பனமும் இருப்பதில்லை அல்லவா செரி இப்போது இதுவல்ல நமது
பதிவு Windows 7ஐ போன்று clock gadget இனை Windows Xp இல் கொன்டு வருவதுதான். இதற்கு Clocx எனும் மென்பொருள் உதவிபுரிகிரது
முதலில் இங்கு சென்று இவ் Clocx மென்பொருள் இனை Download செய்து கொள்லுங்கள்
பின்னர் உங்கள் கணினியில் இம் மென்பொருளை
நிருவிக்டிகொள்லுஙகள் பின்னர் Start-All programs-clocx-clocx
என்பதை தெரிவு
கெய்யவும் தெரிவு செய்தவுடன் இந்த வடிவமுடைய clock Desktop இல் தோன்றும்
Clock இன் வடிவத்தினை
மாற்றுவதற்கும் இதன் Settings களை மாற்றுவதற்கும் Clock இல் Mouse Point இனை வைத்து Right Click செயது Opiton எனபதை தெரிவு செய்யவும்
பின்னர்
தோன்றும் Box இல் Appearance என்பதை Click செய்யவும் Background எனபதின் கீள் 204 Clock இன் வடிவங்களின் பெயர் இருக்கும் ஒவ்வொரு
பெயரினையும் Click கெய்யும்போது ஒவ்வொரு Clock இன் வடிவம் Desktop இல் மாறுவதை நீங்கள்
பார்கலாம்
பிடித்த Clock இனை தெரிவு
செய்தபின் Ok எனபதை Click செய்த்தும் பிடித்த Clock Desktop இல் மாறிவிடும்
பின்னர் அதே Clock இனுல் திகதியும் வர விரும்பினால் மீன்டும் Clock இல் Mouse Point இனை வைத்து Right Click செயது Opiton எனபதை தெரிவு செய்யவும் Appearance என்பதற்குள் செல்லவும் அதில் Preset Option என்பதின் கீள் Show date என்பதில் திக் போடவும் அதாவது அதில் செரி
போடவும்
பின்னர் நீங்கள் ஒவ்வொரு
முறையும் கணினியை ஆரம்பிக்கும் போது Clock வர வேன்டும் என்றால்
அதே Box இல் General எனபதை தெரிவு செய்யவும் அதில் Startup என்பதில் கீள் start with windows என்பதில் திக் போடவும்
பினபு Ok செய்து பாருங்கள் windows 7 பொன்றே clock
gadget இனை Windows Xp இலும் பயன்படுத்தலாம்.
இருங்கள் படித்து விட்டு அப்படியே
சென்றால் எப்படி உங்களுடைய கருத்துக்கள் எங்களுக்கு தேவை இந்த பதிவு பற்றியும்
ஏனைய பதிவுகள் மற்றும் இவ் தளத்தினை பற்றிய உங்கள் கருத்தினை இங்கே பதிவு
செய்யங்கள் அடுத்த பதிவில் சந்திப்போம்.
நன்றி.
XP பயன்படுத்துபவா்களுக்கு,உபயோகமான பதிவுதான்!
ReplyDelete