இப்புதிய அப்பிளிக்கேஷனை Office 365 எனும் பக்கேஜினை தற்போது பயன்படுத்துபவர்கள் மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இதில் புதிதாக கிளவுட் ஸ்டோரேஜ்களான SkyDrive, SkyDrive Pro, அல்லது SharePoint என்பவற்றினை கையாளக்கூடியதாகவும் எந்தவொரு டாக்கிமென்டை சேமித்துக்கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment