இன்று நாம் பார்கப்போவது YouTube இல் உள்ள ஒரு Video இனை MP3 ஆக Download செய்வது எப்படி என்றுதான் YouTube இனைப்பற்றி தெரியாதவர்கள் இல்லை என்று சொள்ளலாம். இன்று video க்கள் தேடும் தளங்களில் YouTube தான் முன்னனியில் உள்ளது. நமக்கு ஒரு Video தேவை என்றாலே
முதலில் தோன்றும் இணையத்தளம் YouTube ஆகத்தான்
இருக்கிறது இத்தளத்தில் நமக்கு தேவையான Video க்களை தேடி அவ் Video க்களை பார்கலாம்
அவ் Video க்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் Download செய்ய முடியாது Download செய்ய வேண்டும் என்றாள் Internet Download Manager பேன்ற மென்பொருட்கள் தேவை இதைப்பற்றி நாங்கள் ஏற்கனவே
பார்த்து விட்டோம். செரி இப்பொலுது YouTube இல் உள்ள Video இனை MP3 ஆக Download கெய்வது எப்படி என்று பார்போம். முதலில் www.YouTube,com இற்குள் செள்ளுங்கள்.
வலமை போள் உங்களுக்கு பிடித்த Video இனை தேடுங்கள்.
நீங்கள் தேடிய Video வின் முடிவுகள்
காட்டப்பட்டு இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்த Video வினை தெரிவு
செய்யுங்கள்.
அடுத்து நீங்கள் தெரிவு செய்த Video Play ஆகும் அதன் URL இனை Copy செய்து
பொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் Browser இல் இன்னொரு Tab இனை Open செய்யுங்கள் அந்த
tab இல் Address Bar இல் www.Listentoyoutube.com என்று Type செய்து Enter Key இனை அழுத்துங்கள்.
www.Listentoyoutube.com Open ஆகும் அதில் Enter YouTube URL என்பதின் கீலுள்ள Box இல் YouTube இல் Copy செய்த URL இனை Paste செய்து விட்டு Enter Key இனை அழுத்துங்கள்.
இப்பொலுது உங்கள் Video MP3 இற்கு Convert ஆகும்.
Convert ஆன பின்பு Click here to get your Download Link என்று ஒரு Page தோன்றும் அதனை Click செய்யுங்கள்.
இப்பொழுது வந்திருக்கும் Page இல் Download MP3 என்ற Button இனை Click செய்யுங்கள் அவ்வலவுதான் நீங்கள் விரும்பிய YouTube Video வின் MP3 File உடனே Download ஆகும்.
உங்களுடைய கருத்துக்களை இங்கே Type செய்யுங்கள்
அடுத்த பதிவில் சந்திப்போம்.
Comments
Post a Comment