முன்னணி
கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான நோக்கியா நேக்கியா நிறுவனம்
நேக்கியா Lumia 521 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை
அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் இதனை Micro SD
கார்ட்டின் உதவியுடன் மேலும் அதிகரித்துக்கொள்ளும் வசதியும்
காணப்படுகின்றது.
இவை தவிர 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment