இதன்படி மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த வசதியினைப் பெறுவதற்கு Dropbox பயனர்கள் Mailbox கணக்கினை Dropbox உடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே இவ்விரண்டினையும் இணைத்துள்ளவர்கள் மீண்டும் இணைப்பதன் மூலம்(Reconnect) செய்வதன் இந்த வசதியினைப் பெறமுடியும்.
Comments
Post a Comment