முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Panasonic ஆனது 20 அங்குல தொடுதிரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது. Panasonic Toughpad 4K எனப்படும் இந்த டேப்லட் ஆனது 3840 x 2560 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது. விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும், Core i5 Processor பிரதான நினைவகமாக 16GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 128GB அல்லது 256GB இனைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் தரப்பட்டுள்ள மின்கலம் தொடர்ச்சியாக 6 மணித்தியாலங்கள் வரை மின்சக்தியை வழங்கக்கூடியதாக காணப்படுகின்றன. இதன் விலையானது 6,000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment