Windows 8.1, Android டேப்லட்களுக்காக Intel அறிமுகப்படுத்தும் புதிய சிப்


கணனிகளுக்கான சிப்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் Intel நிறுவனமானது Z3000 எனும் தொடரிலக்கத்தினை உடைய Atom சிப்களை உருவாக்கியுள்ளது.இந்த சிப்கள் Windows 8.1, Android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்களின் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை 17GB/s எனும் வேகத்தில் தரவுகளைக் கடத்தக்கூடியவாறு காணப்படுவதுடன், 2.4GHz வேகம் உடையதாகவும், அதி வேகத்தினைக் கொண்ட பிரதான நினைவகத்திற்கு ஒத்திசைவாக்கம் உடையதாக இருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.yy

Comments