குரோம் பிரவுசரை நிகராக யாரும் இல்லை என்று சொல்லும் வகையில், கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு Google Chrome 24.0.1312.2 (Dev) னை வெளியிட்டுள்ளது. அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன், அனைத்து நவீன இணையத் தொழில் நுட்பத் தினையும் இணைத்து செயல்படுவதுட் இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் சில நுண்ணியமான செட்டிங்ஸ் அமைப்பு இதில் இல்லை என்றாலும், புதிய தொழில் நுட்பங்களான நேடிவ் கிளையண்ட் (Native Client) மற்றும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இயங்குவதில் சிறந்த பிரவுசராக இது விளங்குகிறது.
தற்போது குரோம் பிரவுசர், குரோம் பீட்டா, குரோம் டெவலப், குரோம் கேனரி மற்றும் குரோம் ஸ்டேபிள் என நான்கு வகைகளில் கிடைக்கிறது.
தற்போது குரோம் பிரவுசர், குரோம் பீட்டா, குரோம் டெவலப், குரோம் கேனரி மற்றும் குரோம் ஸ்டேபிள் என நான்கு வகைகளில் கிடைக்கிறது.
Comments
Post a Comment