Blogger; Powered by bloggerஐ எவ்வாறு Remove அல்லது Disable செய்வது?(இப்பதிவானது KKYMirror இணையத்தளத்தின் 200வது பதிப்பு)

இப்பதிவானது KKYMirror இணையத்தளத்தின் 200வது பதிப்பாகும்.எமது இணையத்தளத்தின் இப்பதிவே Blogger சம்பந்தமான பதிவுகளில் முதலாவதாகம்.இனி Blogger சம்பந்தமான  பதிவுகள் KKYMirror இணையத்தளத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும்.

Bloggerல் ஒரு blogஐ உருவாக்கும் போது defaultஆக எமது blogல்(அடிப்பகுதியில்) இந்த Powered by blogger இருப்பதைக் காணலாம்.அதனை எவ்வாறு Remove செய்வது?












முதலில் Blogger:Blogger dashboard(Blogger Home)ற்கு செல்க அதன் பிறகு படத்தில் காண்பிப்பதை Fallow செய்க.





அதன் பிறகு Edit ல் சென்று ctrl+f (find) press செய்க. அதன் பிறகுFind Boxல் கீழ் வருவதை search செய்க.
























அதன் பிறகு search செய்த HTML codeற்க்கு முன்னால் கீழ்வரும் HTML codeஐ paste(copy+paste) செய்க.












இப்போது save templateஐ Click செய்து view blogஐ Click செய்து உங்களுடைய blogஐ பார்க்கவும்.

















நன்றி.
ஜஸாகுகல்லாஹு ஹைரன்...............


Comments