சம்சுங் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளது.தற்போது இக்கைப்பேசி தொடர்பான சில பரபரப்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இது தவிர 5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resoution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டிருப்பதுடன், 64-bit Processor, 4GB RAM, 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா போன்றவற்றினையும் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment