எமது இணையத்தளமான KKYMirrorல் Photoshop தொடர்பான பதிவுகள் இடம்பெறவில்லை ஆகையால் இப்பதிவின் மூலம் இன்று முதல் Photoshop தொடர்பான சிறப்பான பதிவுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதை வாசகர்களான உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
இதனை தொடர்ந்து image=>adjustment=>Layerஐ தெரிவு செய்யவேண்டும் அல்லது Ctrl+L (Level)ஐ Press செய்தால் ஒரு window தோன்றும் அதில் Pencil drawingக்கு ஏற்றால் போல் adjustment செய்து கொள்ளவேண்டும்.
நன்றி. ஜஸாகுகல்லாஹு ஹைரன்..............
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களோடு facebookல்share செய்யுங்கள்.எமது இணையத்தளத்தின் facebook page பிடித்திருந்தால் like செய்யுங்கள்.
உங்களுக்கு ஏற்படும் கணனி தொடர்பான மற்றும் எமது இணையத்தளத்தின் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு:-
077 9915835,075 6007036-Mohamed Najathi
075 2680648,077 8668853-Nusky Ahamed
கணினி உபயோகப்படுத்தம் அனைவரும் Adobe Photoshop மென்பொருளை பற்றி அறிந்திருப்பீர்கள் இதன் மூலம் இலகுவான
முறையில் Photoகளை edit செய்வதோடு, designing வேலைகளையும் செய்து கொள்ள முடியும்.
இனி இப்பதிவின் விடயத்திற்கு வருவோம்.
Pencil Sketch Effect அல்லது Pencil
drawing Effect என்றால் என்ன?
ஒருPictureஐ அல்லது Imageஐ Pencilஆல் வரைவதை போன்று உண்டாக்கும் Effect ஆகும்.
இந்தEffectஐ Adobe Photoshop மென்பொருளில் செய்வதற்கு
முதலில் Adobe
Photoshop மென்பொருளை திறக்க வேண்டும்.பின்னர் Imageஐ
open செய்ய வேண்டும்.(File=>open இற்கு சென்று Imageஐ open செய்யலாம்)
அதன் பிறகு அந்த Imageஐ Layerஆக மாற்றிக்கொள்ள வேண்டும்.(உதாரணமாக photoshopல் Imageஐ open செய்யும் போது வழமையாக backgroundஆகவே எடுக்கும் இந்த Imageஐ Edit செய்ய வேண்டுமென்றால் அதனை Layerஆக மாற்றிக்கொள்ள வேண்டும் Layerஆக மாற்ற Layerஎனும் windowவில் background Imageல்
Double click செய்து OK
செய்யவேண்டும் )
அதன்பிறகு Menubarல் image=>adjustment=>desaturateற்க்கு செல்ல வேண்டும் அல்லது
இதற்கு பதிலாக Shift+Ctrl+U Press செய்யவேண்டும்.
இதை செய்து முடித்த பின் Imageஆனது இவ்வாறு தோற்றமழிக்கும்.
இதனைத் தொடர்ந்து அந்த Layerஐ copy செய்து கொள்ளவும்.(Layerஐ
copy செய்வதற்கு Layer எனும் windowவில்
Right Click செய்து Duplicate Layerஐ Click செய்து ok செய்தால் Layer copy ஆகும் அல்லது இதற்கு பதிலாக
Layer எனும்windowவில் copy செய்யக்கூடிய Layerஐ
select செய்து Ctrl+J ஐ Pressசெய்தால் Layer copy ஆகும்)
இதற்கு அடுத்ததாக Menu
barல்
image=>adjustment=>Invertஐ தெரிவு செய்யவேண்டும் அல்லது இதற்கு பதிலாக Ctrl+i Press செய்யவேண்டும்)
இதை செய்து முடித்த பின் Image
ஆனது இவ்வாறு தோற்றமழிக்கும்.
அத்துடன் Color Dodgeஐ தெரிவு செய்யவேண்டும்.(இதனை தெரிவு செய்வதற்குLayer எனும் windowவில் Color Dodgeஐ தெரிவு செய்யவேண்டும்)இது புரியவில்லையாயின் கீழ் உள்ள படத்தை பார்த்து செய்யவும்.
இதை செய்து முடித்த பின் Image
ஆனது இவ்வாறு தோற்றமழிக்கும்.
அடுத்ததாக Filter=>Blur=>Gaussianblurஐ தெரிவு செய்தால் ஒரு window தோன்றும் அதில் Pencil drawingக்கு ஏற்றால் போல் adjustment செய்துகொள்ளவும்.
இதனை தொடர்ந்து image=>adjustment=>Layerஐ தெரிவு செய்யவேண்டும் அல்லது Ctrl+L (Level)ஐ Press செய்தால் ஒரு window தோன்றும் அதில் Pencil drawingக்கு ஏற்றால் போல் adjustment செய்து கொள்ளவேண்டும்.
இவற்றையெல்லாம் செய்த பிறகு Imageஆனது Pencilஆல் வரைந்ததைப் போன்று வரும்.
நன்றி. ஜஸாகுகல்லாஹு ஹைரன்..............
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களோடு facebookல்share செய்யுங்கள்.எமது இணையத்தளத்தின் facebook page பிடித்திருந்தால் like செய்யுங்கள்.
உங்களுக்கு ஏற்படும் கணனி தொடர்பான மற்றும் எமது இணையத்தளத்தின் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு:-
077 9915835,075 6007036-Mohamed Najathi
075 2680648,077 8668853-Nusky Ahamed
Comments
Post a Comment