உங்களுடைய கணனியில் Windows Task Manager open ஆக வில்லையா ?


Widows Operating Systemல் காணப்படும் Windows Task Manager நமது கணனி எப்போதாவது ஸ்ரேக் ஆகினால் (Computer Freeze)Task Managerஐ பயன் படுத்தி ஸ்ரேக் ஆவதை தடுத்துக் கொள்ளலாம்.வைரஸ் ஆட்கொண்ட கணனிகளில் Windows Task Manager ஐ open செய்தால் Task Manager open ஆகாது அவ்வாறான நேரங்களில் Task Manager Autoவாக
Enable செய்யப்பட்டிருக்கும்.இவ்வாறான சமயங்களில் Task Managerஐ எவ்வாறு open செய்வது என்பது பற்றி பார்போம்.




Runஐ open செய்து அதில் gpedit.msc என்பதை டைப் செய்யுங்கள்.பின் அதில் ஒரு விண்டொ தோன்றும் அதில் Administrative Templatesஐ Open செய்து பின் System என்பதை open செய்து பின் Ctrl+Alt+Del Option என்பதனை open செய்து பின் Remove Task Managerஐ open செய்தவுடன் ஓர் window தோன்றும் அதில் Enable செய்யப்பட்டிருந்த  Task Managerஐ Not Configuredல் Click செய்யுங்கள்.பின் Apply செய்து OK செய்தால் Windows Task Manager open செய்யப்பட்டு காணப்படும்.








Comments