Windows இயங்குதளம் கொண்ட கணினியை on/offசெய்யும் போது image வரவேண்டுமா?

Windows இயங்குதளம் கொண்ட கணினியை on/offசெய்யும் போது image வரவேண்டுமா?

Windows இயங்குதளம் கொண்ட கணினியை on செய்தவுடன் அல்லது offசெய்தவுடன் அல்லது Logon செய்தவுடன் அல்லது Logoff செய்தவுடன் Picture ஒன்றினை காட்ட அல்லது தேன்பட வைக்க.முதலில்....

Difficulty: Easy
1.      Start=>Run
2.      (type)gpedit.msc  (Runல் gpedit.msc என Type செய்து Click-ok)

3.      User Configuration=>Windows Settings (User Configurationற்குள் Windows Setting)
4.      Scripts(Logon/Logoff) (இதனை Open செய்ய வேண்டும்)

5.      Logon=>Add=>Script Name எனும் இடத்தில் File Path உடன்/File Address உடன் கொடுக்க வேண்டும் அது தெரியவில்லையாயின் Browse… என்ற ButtonClick செய்து உரிய Image தெரிவு செய்து ok செய்யுங்கள் Then Apply =>Ok

6.      Logoff=>Add=>Script Name எனும் இடத்தில் File Path உடன்/File Address உடன் கொடுக்க வேண்டும் அது தெரியவில்லையாயின் Browse… என்ற ButtonClick செய்து உரிய Image தெரிவு செய்து ok செய்யுங்கள் Then Apply =>Ok

Note:-இதனை Restart செய்துதான் பார்க்க வேண்டிய அவசியமில்லை Logon செய்தும் பார்க்கலாம் அல்லது Logoff செய்தும் பார்க்கலாம்.

இதனை Remove செய்வதாயின்(நாம் எற்கனவே செய்த செய்முறையில் செய்து[எழுத்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிறத்தை அவதானிக்கவும்])

·         Logon=>Remove
·         Logoff=>Remove




நன்றி. ஜஸாகுகல்லாஹு ஹைரன்............... இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களோடு facebookல்share செய்யுங்கள்.எமது இணையத்தளத்தின் facebook page பிடித்திருந்தால் like செய்யுங்கள். உங்களுக்கு ஏற்படும் கணனி தொடர்பான மற்றும் எமது இணையத்தளத்தின் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு:- 077 9915835,075 6007036-Mohamed Najathi 

Comments